உலக செய்திகள் செய்திகள் கேரள மாநிலப்பெண்… மிஸ் இந்தியா வா…!! Sathya Deva19 July 20240108 views கேரள மாநிலத்தில் உள்ள பத்தினம் திட்டா பகுதியை சேர்ந்த தம்பதி ஜான் மேத்யூ- ராஜு மேத்யூ இவர்களது மகள் மீரா. இவர்கள் குடும்பம் முதலில் கேரளாவில் தான் இருந்தது என்று கூறப்படுகிறது. இவர் 3 வயதுக்கு வயதில் அமெரிக்கா சென்று விட்டதாகவும் அங்கு தான் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவருக்கு இளம் வயதில் மாடலிங் துறையில் விருப்பம் வந்து போட்டிகளில் பங்கேற்று ” மிஸ் ஸ்டேட்டன் ஐலேண்ட்” என்ற பட்டத்தை வென்றார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த” மிஸ் இந்தியா”பட்டத்தை வென்றார் எனவும் கூறப்படுகிறது. இவர் “மிஸ் வேல்டு அமெரிக்கா” போட்டியில் பங்கேற்க உள்ளார். கேரள பெண்ணான இவர் அமெரிக்காவின் தகவல் தொழில் அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது