“கோட்” படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் இல்லை… இவர்கள் தானாம்…வெளியான சூப்பர் தகவல்…!!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் “கோட்”. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் இருந்து வெளியான மூன்று பாடல்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் தானாம்.

இந்த படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் ரஜினி மற்றும் மகன் கதாபாத்திரத்தில் தனுஷை நடிக்க வைக்க வெங்கட் பிரபு நினைத்திருந்தாராம் ஆனால், சில காரணங்களால் இந்த படத்தின் கதையை நடிகர் விஜய்க்கு கூறியுள்ளார் என சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?