கோவாவில் சரக்கு கப்பல் தீ பற்றியது…ஒருவர் பலி…!!

கோவா அருகில் வணிக சரக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல் வந்தது. அதில் ஐ எம் டி ஜி எனப்படும் சர்வதேச கடல்சார் அபாயகரமான பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கப்பல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்திலிருந்து இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகம் நோக்கி 21 பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்தது.அப்போது கோவாவின் தென்மேற்கே 102 கடல் மைல் தொலைவில் நேற்று மதியம் சரக்கு கப்பல் வந்து கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக சார்ட் சர்க்யூட் காரணமாக கப்பலின் முன் பகுதியில் தீ பற்றியது.

தீ வேகமாக பரவிய நிலையில் இதைப்பற்றி தகவல் அறிந்த கடலோரக் காவல் படையினர் விரைந்து வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கப்பல் பணியாளர் ஒருவர் உயர்ந்ததாக தகவல் மேலும் வெளியாகி உள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!