Home சினிமா செய்திகள் சதீஷ் நடிக்கும் “சட்டம் என் கையில்”… ரிலீஸ் தேதி அறிவிப்பு…எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

சதீஷ் நடிக்கும் “சட்டம் என் கையில்”… ரிலீஸ் தேதி அறிவிப்பு…எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

by Sowmiya Balu
0 comment

நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல படங்களில் நடித்து வந்தவர். இதனைத் தொடர்ந்து இவர் நாய் சேகர் படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். இதன் பிறகு வெளியான வித்தைக்காரன், காஞ்சுரிங் கண்ணப்பன் போன்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது இவர் ”சட்டம் என் கையில்” எனும் படத்தில் நடித்து வருகிறார்.

திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வருடங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சதீஷ் உடன் இணைந்து வித்யா பிரதிப் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.