சதீஷ் நடிக்கும் “சட்டம் என் கையில்”… ரிலீஸ் தேதி அறிவிப்பு…எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல படங்களில் நடித்து வந்தவர். இதனைத் தொடர்ந்து இவர் நாய் சேகர் படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். இதன் பிறகு வெளியான வித்தைக்காரன், காஞ்சுரிங் கண்ணப்பன் போன்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது இவர் ”சட்டம் என் கையில்” எனும் படத்தில் நடித்து வருகிறார்.

திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வருடங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சதீஷ் உடன் இணைந்து வித்யா பிரதிப் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

Related posts

வேற லெவல்! “பிரதர்” படத்தின் கலகலப்பான டீசர் ரிலீஸ்… இணையத்தில் வைரல்…!!!

“கடைசி உலகப் போர்’ படத்தின் முதல் நாள் வசூல்…எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்…!!!

செம க்யூட்! தமன்னாவா இது..? அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்…படு வைரல்…!!!