Home செய்திகள் சமுத்திரக்கனி நடிக்கும் “திரு மாணிக்கம்”… கவனம் ஈர்க்கும் டீசர் ரிலீஸ்… இணையத்தில் வைரல்…!!!

சமுத்திரக்கனி நடிக்கும் “திரு மாணிக்கம்”… கவனம் ஈர்க்கும் டீசர் ரிலீஸ்… இணையத்தில் வைரல்…!!!

by Sowmiya Balu
0 comment

நடிகர் சமுத்திரக்கனி தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் தற்போது இவர் நடித்துள்ள திரைப்படம் ”திரு. மாணிக்கம்”. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அனன்யா நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, வடிவுக்கரசி, கருணாகரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இந்த படத்திற்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் கவனம் இருக்கும் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.