சினிமா செய்திகள் தமிழ் சினிமா “சர்தார் 2” படத்தில் மூன்று ஹீரோயின்களா…? வெளியான சூப்பர் அப்டேட்…!!! Sowmiya Balu31 July 20240211 views தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் பற்றி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் கடந்த 2022 ம் ஆண்டு ரிலீசான திரைப்படம் ‘சர்தார்’. இந்த படத்தில் ராசி கண்ணா, லைலா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இசயமைத்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரியங்கா மோகன், ஆஷிகா ரகுநாத், மாளவிகா மோகனன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.