Home » சற்றுமுன்: தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

சற்றுமுன்: தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

by dailytamilvision.com
0 comment

தமிழ்நாட்டில் இன்று(செப்,.26) விழுப்புரம, தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 2 மணி நேரத்திற்கு சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், ராமநாதபுரத்தில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மாலை இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.