சினிமா செய்திகள் தமிழ் சினிமா சாய்பல்லவி இவரை தான் காதலிக்கிறாரா…? அவரே சொன்ன தகவல் வைரல்…!!! Inza Dev11 July 2024079 views மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்திய பிரபலமானவர் சாய்பல்லவி. அந்த படத்தில் இவரின் எதார்த்த நடிப்பு, டான்ஸ் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. இதனைத்தொடர்ந்து, தமிழிலும் சில படங்கள் நடித்து அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிடித்தமான ஹீரோயினாக மாறிவிட்டார். இந்நிலையில், சாய்பல்லவி தான் பத்து வருடமாக ஒருவரை காதலித்து வருவதாக கூறியுள்ளார். மகாபாரதம் கதையில் வரும் அர்ஜுனனின் மகள் அபிமன்யுவை தான் காதலித்து வருவதாக கூறியுள்ளார்.