சிம்மம் ராசிக்கு..! இன்று நீங்கள் சூழ்நிலை கருத்தில் கொண்டு முடிவெடுப்பீர்கள்…!! ஏனோ தானமாக இருந்த நிலை மாறும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் தெளிவான சிந்தனையை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வீர்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளால் கண்டிப்பாக பெருமை அடைவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். விசேஷங்களை முன் நின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுடைய கோரிக்கைகளை ஏற்பார்கள். பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது நல்லது.. குடும்பத்தில் சுமுகமான சூழல் உண்டாகும். கனவுகள் நினைவாகும். கற்பனை உலகில் மிதந்து காணப்படுவீர்கள். மனதிற்குள் பிள்ளைகள் பற்றிய கவலை இருக்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பேச்சுகளில் அமைதி காண்பது நல்லது. முதலீடு சார்ந்த விஷயங்களில் தெளிவு வேண்டும். பெண்கள் எந்த ஒரு விஷயங்களையும் தெளிவாக அணுக வேண்டும். காதல் போன்ற தருணங்களில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளிடம் கொஞ்சி பேசி மகிழ்வீர்கள். கோயில் குளங்களுக்கு செல்வீர்கள்.

காதல் பெரிய பிரச்சனை கொடுக்காது மன கஷ்டம் இருந்தாலும் நீங்கும். மாணவர்கள் நல்லதொரு புரிதல் உணர்வை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இலட்சிய நோக்கோடு கல்வியை அமைத்துக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு எதிர்காலம் சிறப்பாக அமையும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்கு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! காரியங்கள் ஓரளவு கண்டிப்பாக கைகூடும்….! பிரச்சனைகள் ஓரளவு தீர்ந்து நிம்மதி உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! புது வியாபார தொடர்பான காரியங்கள் லாபத்தை கொடுக்கும்…!! கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் உண்டாகும்..!!

மகரம் ராசிக்கு…! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! காரியங்களை சாமர்த்தியமாக செய்து முடித்து பாராட்டுகளை வாங்குவீர்கள்…!!