ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து சிம்மம் ராசிக்கு…! இன்றைய சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொள்வீர்கள்..! புத்திர பாக்கியம் ஏற்படும் சூழல் உண்டாகும்…!! Rugaiya beevi18 December 202403 views சிம்மம் ராசி அன்பர்களே…! மனதை தைரியத்துடன் வைத்துக் கொள்வீர்கள். சிறப்பான முறையில் முன்னேற்றமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். தன லாபம் பெருகி மனமகிழ்ச்சி உண்டாகும். உடல்நலம் தெம்பாகி உற்சாகத்தை கொடுக்கும். செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும். புத்திர பாக்கியம் ஏற்படும் சூழல் உண்டாகும். தன்னம்பிக்கை கூடுவதினால் முயற்சி அனைத்தும் வெற்றியை கொடுக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். மனக்குழப்பம் இருந்து கொண்டு தான் இருக்கும். காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பது சுறுசுறுப்பை கொடுக்கும். பரிகாரம் என்ற பெயரில் பண செலவு செய்ய வேண்டும். முயற்சிகள் சாதகமான பலனை ஏற்படுத்தி கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி முன்னேற்றம் அடைவார்கள். குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கும் சூழல் உண்டாகும். பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் சாதிப்பீர்கள். மன பதட்டம் இல்லாமல் இருப்பது நல்லது. எடுத்துக்கொண்ட ஒவ்வொரு முயற்சிகளும் வெற்றி கிடைக்கும். பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள். யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். காதல் பிரச்சினையை கொடுக்காது. காதலில் சின்ன சின்ன நெருக்கடி இருந்தாலும் பின்னர் சரியாகும். சந்தேக பார்வை முற்றிலும் வேண்டாம். மாணவர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள். உற்சாகமாக காணப்படுவீர்கள். கல்வியல் சாதிக்கக்கூடிய எண்ணம் மேலோங்கும். உயர்கல்வி சிறப்பாக அமையும். மாணவர்களுக்கு புதுப்புது விஷயம் நடைபெறும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் ஐந்து மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் நீளம் நிறம்.