சிம்மம் ராசிக்கு…! உடல் உழைப்பு அதிகரிக்கும்…!! நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்வது நல்லது…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! மன தைரியம் உண்டாகும். மாற்றங்களும் உண்டாகும்.

கேட்ட இடத்தில் பண வரவு கண்டிப்பாக கிடைக்கும். குடும்ப பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். வாழ்க்கை வளர்ச்சி பாதை நோக்கி செல்லும். பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். நிலுவையில் இருந்த பணம் வசூல் ஆகும். நண்பர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பீர்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். சுபகாரிய பேச்சு உண்டாகும். சிந்தித்து செயல்பட்டால் லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் இணைவார்.

பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதி உண்டாகும். பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள். பெண்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும். காதலைப் பொறுத்தவரை பொறுமை நிதானம் வேண்டும். முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். காதலில் விட்டு பிடிப்பது நல்லது. மாணவர்கள் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுப்பீர்கள். நன்றாக படிப்பீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கூடுமானவரை குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்…! கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது…!!

கும்பம் ராசிக்கு…! இதுவரை ஏற்பட்ட தடங்கல் கண்டிப்பாக மாறும்..! நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றி விடுவீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!