சிம்மம் ராசிக்கு…! உற்சாகமாக செயல்படுவீர்கள்..! எந்த ஒரு காலங்களிலும் அற்புதமாக ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

நவீன வாகன யோகம் ஏற்படும். நல்ல விதமாக அனைவரிடமும் பழகவீர்கள். வருமானம் கூடுவதற்கான வாய்ப்பு உண்டாகும். அரசு வங்கிகளில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும். இறைவன் வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும். தொட்டது கண்டிப்பாக துவங்கும். பெண்களின் சிநேகம் அமையும். குடும்பத்தில் இருந்து விரிசல் விலகும். நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும். எடுத்துக்கொண்ட ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி இருக்கும். காசு பணம் கண்டிப்பாக கையில் இருக்கும். இறைவன் வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பிடித்தமான உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள். மனம் திருப்தி அடையும். மன அமைதி உண்டாகும். பெண்கள் அன்னைய தேசம் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். பெண்கள் உயர்வான வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் தெளிவுபடுத்திக் கொள்வீர்கள். பெண்கள் புது புது விஷயங்களை ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். காதல் கொஞ்சம் மன கசப்பை கொடுக்கும்.

பின்னர் வெற்றியை ஏற்படுத்தி கொடுக்கும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும். நிதானமாக செயல்பட வேண்டி இருக்கும். மாணவர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள். எதையும் யோசித்து செய்வது நல்லது. கல்வியில் கண்டிப்பாக சாதிக்க முடியும். உயர்கல்வி எல்லாம் சிறப்பாக அமையும். மாணவர்கள் புதுமை படைக்கும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் நான்கு மற்றும் ஆறு. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கூடுமானவரை குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்…! கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது…!!

கும்பம் ராசிக்கு…! இதுவரை ஏற்பட்ட தடங்கல் கண்டிப்பாக மாறும்..! நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றி விடுவீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!