சிம்மம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடியான நேரத்தில் நண்பர்கள் உதவி கிடைக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சி அனைத்தும் வெற்றியை கொடுக்கும்.

வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக்கூடும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். ஆர்வமுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். நிறைவேறாத காரியங்களையும் நிறைவேற்றி விடுவீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்குவது நல்லது. அனைத்து விதமான துறைகளிலும் வெற்றி பெற முடியும். நல்லது எது கெட்டது எது என்று கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பீர்கள். எதிர்பார்த்த வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும்.. நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பெண்களுக்கு பொருளாதார திருப்தியாக இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். பெண்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். மன தைரியம் கூடும்.

காதல் போன்ற விஷயத்தில் தெளிவு வேண்டும் குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறங்கள் நீளம் மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!