Home ஆன்மிகம் சிம்மம் ராசிக்கு…! உழைப்பால் கண்டிப்பாக உயர்ந்து காட்டுவீர்கள்…!! நெருக்கடியான நேரத்தில் நண்பர்கள் உதவி கிடைக்கும்…!!

சிம்மம் ராசிக்கு…! உழைப்பால் கண்டிப்பாக உயர்ந்து காட்டுவீர்கள்…!! நெருக்கடியான நேரத்தில் நண்பர்கள் உதவி கிடைக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

சிம்மம் ராசி அன்பர்களே…! மனக்கவலை இருந்தது கண்டிப்பாக மாறும்.

மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும். நீங்கள் எந்த ஒரு பணிகளுக்கு சென்றாலும் கண்டிப்பாக வெற்றி நிச்சயம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று பார்த்துக் கொள்வது நல்லது. எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டிப்பாக இருக்கும். அலுவலகப் பணிகள் சிறப்பாக நடைபெறும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். தொழில் வியாபாரம் குறித்த சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சிகள் திரு வினையாக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். தேவையில்லாத பழி சொல் உண்டாகும். மேலதிகாரிகளின் கெடுபடிகளுக்கு ஆளாக நேரிடும். உடல் நிலையில் கவனம் தேவை. வராமல் நின்ற பணம் வரும். குடும்ப தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபம் வரும்.

கோபத்தை குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. உடன்பிறப்புகள் உதவி கரம் நீட்டுவார்கள். செய்யும் செயலை நிதானமாக செய்ய வேண்டும். அற்புதமாக செய்யுங்கள் போதும். பெண்கள் எந்த பிரச்சனைகளுக்கும் தலையிட வேண்டாம். பெண்களுக்கு குழப்பமான மனநிலை இருக்கும். காதலில் தலையிட வேண்டும் குழப்பம் வேண்டாம். மாணவர்களுக்கு சுறுசுறுப்பு மேம்படுத்திக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு சாதிக்க முடியும். முக்கியமான பணி மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் இரண்டு மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.