Home ஆன்மிகம் சிம்மம் ராசிக்கு…! எதிலும் இனிமை காணும் நாளாக இருக்கும்..! வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்…!!

சிம்மம் ராசிக்கு…! எதிலும் இனிமை காணும் நாளாக இருக்கும்..! வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்…!!

by Rugaiya beevi
0 comment

சிம்மம் ராசி அன்பர்களே…! எதிலும் உங்களுக்கு மன தைரியம் உண்டாகும்.

மனக்கவலை ஏற்பட்டு பின்னர் சரியாகும். அற்புதமாக காய் நகர்த்தி வெற்றி காண்பீர்கள். செல்வாக்கு மேலோங்கி காட்டுவீர்கள். அதிர்ஷ்டகரமான வாய்ப்பு அலைமோதும். பயணங்கள் மூலம் நல்ல பலன் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். நல்லவர்களை கூட வைத்துக் கொள்வீர்கள். சிறந்த செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும். இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும். நட்பு வட்டம் விரிவடையும். தொழில் பிரச்சனைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது மிக நல்லது. உத்தியோகத்தில் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். கவனமாக பணிகளை மேற்கொண்டால் முன்னேற்றம் இருக்கும். பண தேவை பூர்த்தியாகும். எல்லா காரியங்களும் கண்டிப்பாக நடைபெறும். இறைவன் வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும். கூடுமானவரை குலதெய்வ வழிபாடு நல்ல வழியை காட்டும். அனைவரிடத்திலும் நல்ல பெயர் உண்டாகும். ஆனந்தமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். உறவினர்களிடம் ஏற்பட்ட விரிசலும் சிக்கலும் விலகும். சகோதர சகோதரிகளிடம் ஏற்பட்ட மன கருத்து விலகும். முயற்சி செய்யுங்கள் எளிமையாக வெற்றி காண்பீர்கள். பெண்கள் எந்த ஒரு செயலையும் நிதானமாக செய்வது நல்லது. எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செயல்படுத்த வேண்டும். பெண்களுக்கு நித்திரையில் காலதாமதம் உண்டாகும். காதலில் தெளிவு வேண்டும் மன அமைதி ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்கள் இதயம் சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. நிதானமான போக்கை கடைபிடிப்பது நல்லது.

உயர்கல்வி சிறப்பாக அமையும். மாணவர்களுக்கு பொறுப்புகள் கூடும் வீண் விவாதங்களில் சொல்ல வேண்டாம். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் மூன்று மற்றும் ஐந்து. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.