சிம்மம் ராசிக்கு…! கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனை தீரும்…!! குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு முடிவெடுப்பது நல்லது.

வராமல் நின்ற பணம் கண்டிப்பாக வரும். குடும்பத்தோடு செல்லும் இன்ப சுற்றுலா சந்தோஷத்தை கொடுக்கும். வாகன யோகம் இருக்கு. நல்ல வருமானத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். மற்ற உறவுகளை சந்திப்பதினால் மனதிற்குள் சந்தோசம் இருக்கும். குடும்பத்துடன் சென்று கோவில்குள்ளங்களுக்கு சென்று வருவீர்கள். மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள். இரவு நீண்ட நேரம் கண் முழித்திருக்க வேண்டாம். சீக்கிரமாக உறங்க செல்வது நல்லது. வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். எதிரிகளின் தொல்லைகளை சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் சுகமான சூழல் உண்டாகும். கணவன் மனைவியிடையே இருந்த பிரச்சனை தீரும்.

குழந்தைகளின் எதிர்கால நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் நேர்மையை வெளிப்படுத்துவீர்கள். பெண்களுக்கு மனமகிழ்ச்சி கூடும். காதலைப் பொருத்தவரை யோசித்து முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். காதல் கண்டிப்பாக வெற்றி நடை போடும். மாணவர்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். படிப்பில் மட்டும அக்கறையுடன் படிக்க வேண்டும். பெற்றோர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஒன்று மற்றும் மூன்று. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! நம்பிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறும்..! அதிகாரம் செய்யக்கூடிய பதவி கிடைக்கும்…!!

கும்பம் ராசிக்கு…! துடிப்புடன் எதிலும் ஈடுபடுவீர்கள்…! உற்சாகத்திற்கு குறைவே இருக்காது..!!

மகரம் ராசிக்கு…! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்..!! பெரும் முயற்சிகளுக்கு பின்னர் முன்னேற்றம் உண்டாகும்…!!