Home ஆன்மிகம் சிம்மம் ராசிக்கு…! கவனமாக எதிலும் ஈடுபட்டு முன்னேற்றம் அடைவீர்கள்…! அனைவரின் மனது அறிந்து நடப்பீர்கள்…!!

சிம்மம் ராசிக்கு…! கவனமாக எதிலும் ஈடுபட்டு முன்னேற்றம் அடைவீர்கள்…! அனைவரின் மனது அறிந்து நடப்பீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

சிம்மம் ராசி அன்பர்களே…! சுகபோக வாழ்க்கை அமையும். சுறுசுறுப்பு மேலோங்கும்.

பிரச்சனைகளை கையாண்டு வெற்றி பெற முடியும். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள். கமிஷன் வாங்கும் தொழிலில் லாபம் கிடைக்கும். கான்ட்ராக்ட் போன்ற துறைகளில் லாபம் கிடைக்கும். நல்லதும் கெட்டதும் கலந்தே காணப்படும். இன்பமும் துன்பமும் கலந்தே காணப்படும். கொடுக்கல் வாங்கலில் வீண் விரயம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சூழ்நிலைகள் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். திறமையால் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். கவனமாக எதிலும் ஈடுபட்டு முன்னேற்றம் அடைவீர்கள். கூடுதலாக உழைக்கும் சூழல் உண்டாகும். அனைவரின் மனசு அறிந்து நடப்பது மகிழ்ச்சியை கொடுக்கும். எதிலும் உங்களுக்கு லாபம் கிடைக்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் சரியாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மதிப்பு பெறுவீர்கள். பெண்களுக்கு இறைவன் அருளால் காரியங்களில் வெற்றி இருக்கும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். பிடித்தமான உணவை உண்டு மகிழ்வீர்கள். பெண்கள் மணமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். காதலைப் பொறுத்தவரை விட்டுக்கொடுத்து செல்வது சிறப்பு. காதலில் கண்டிப்பாக ஜெயிக்க முடியும்.

மாணவர்கள் தடைகளை உடைத்து எறிந்து கல்வியில் வெற்றி பெறுவீர்கள். பிடித்தமான கல்வியை அமைத்துக் கொள்வீர்கள். வாழ்க்கையில் லட்சிய நோக்கோடு செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு இஷ்ட தெய்வ அருள் இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.