சிம்மம் ராசிக்கு…! குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது நல்லது…! எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டால் வெற்றி இருக்கும்…!!

சிம்மம் ராசிக்கு…! பொருளாதார விருத்தி கூடும் நாளாக இருக்கும்.

பிடித்தமான வேலைகளை செய்து மகிழ்வீர்கள். குடும்ப சுமை ஏற்பட்டு நீங்கும். குடியிருக்கும் வீட்டை பழுது பார்ப்பீர்கள். சகோதரர் வழியில் எதிர்பார்த்த நல்ல பலன் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். பயணங்கள் செல்ல வேண்டிய சூழல் இருக்கு. சுபத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. எதையும் பேரம் பேசி வாங்குவதற்கு முயற்சி செய்வீர்கள். சில விஷயங்களை தவிர்த்து விடுவது நல்லது. கூடுதலாக உழைத்தால் முன்னேற்றம் கண்டிப்பாக தேடிவரும். வீட்டை மாற்றி வேறு இடத்திற்கு செல்லலாமா என்ற எண்ணம் இருக்கும். பெண்கள் குடும்ப நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொடுத்து பிரச்சனைகளை கையாளுவீர்கள். பெண்கள் யோசித்து எடுக்க முடிவுகளில் வெற்றி இருக்கும். காதல் பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம்.

மாணவர்கள் பிடித்தமான வேலைகளை செய்து மகிழ்வீர்கள். சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு பொறுப்புகள் கூடும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் நான்கு மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கணவன் மனைவியிடையே அன்பு வெளிப்படும்…!! பிடித்தமான வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்..! செல்வபோக வாழ்க்கை அமையும்…!!

மகரம் ராசிக்கு…! வாகன யோகம் ஏற்படும்…! செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது..!!