ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து சிம்மம் ராசிக்கு…! கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கொடுப்பீர்கள்…!! தெய்வீக சிந்தனை மிகுந்து காணப்படும்…!! Rugaiya beevi31 October 202404 views சிம்மம் ராசி அன்பர்களே…! சமூகத்தில் உங்களைப் பற்றி நல்ல மதிப்பீடு உருவாகும். காலம் கடந்து சில பணிகள் நடைபெறும். பெரு முயற்சிகளுக்கு பின்னர் முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கொடுப்பீர்கள். தன்னிலை உணர்ந்து செயல்படுவீர்கள். நண்பர்களிடம் கேட்ட உதவி பரிபூரணமாக கிடைக்கும். உத்தியோகத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். ஓய்வு நேரத்தில் இசையை ரசித்து மகிழ்வீர்கள். அதிர்ஷ்டமான நாளாக இன்று இருக்கும். பிள்ளைகள் விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுப காரிய பேச்சு நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களுக்கு இடம் கிடைக்கும். பெரியவர்கள் மூலம் காரிய அணுகூலம் இருக்கும். கணவன் மனைவியுடைய நெருக்கம் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும். காரியங்கள் அணுகுலமாக நடக்கும். மனதிற்குள் தைரியம் உண்டாகும். பெண்கள் குழப்பத்தை சரி செய்து விடுவீர்கள். குடும்பத்தை நன்கு பார்த்துக் கொள்வீர்கள். பெண்கள் விடா முயற்சியுடன் செயல்பட்டு வெற்றி காண முடியும். காதலைப் பொறுத்தவரை நம்பிக்கை வேண்டும். குழப்பங்கள் வேண்டாம். மாணவர்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும். முன்னேற வேண்டுமென்ற எண்ணம் உயரும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நீளம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டின் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் நீளம் நிறம்.