சிம்மம் ராசிக்கு…! சூழ்நிலை கருத்தில் கொண்டு முடிவெடுப்பீர்கள்…!! நிம்மதியான வாழ்க்கைக்கு அடித்தளம் ஈட்டுவீர்கள்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! எதிரிகளிடம் இருந்து விடுபடுவீர்கள்.

அனைவரிடத்திலும் இன்பமாக பேசி காரியங்களை சாதிப்பீர்கள். சூழ்நிலையை கருத்தில் கொண்டு முடிவெடுப்பது நல்லது. நிம்மதியான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். சுய லாபத்தை பெற்றுக்கொள்வீர்கள். நல்ல எண்ணங்கள் வெளிப்படும். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணியை நிறைவேற்றுவது நல்லது. வரவுக்கு அதிகமான பணம் இருக்கும். உறவினர்களிடம் வீணான விவாதம் பேச வேண்டாம். ஓய்வு நேரத்தில் இசை பாடல்களை ரசித்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகம் நிமிர்த்தமாக பயணம் சென்று வருவீர்கள். முன்னேறுவதற்கான வாய்ப்பு இருக்கும். பாராட்டும் புகழும் கிடைக்கும். பிரச்சனைகளில் துல்லியமாக ஆராய்ந்து வெற்றி பெற முடியும்.

பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள். பெண்கள் யோகமான நல்ல பலனை பெற முடியும். பெண்கள் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும் குழப்ப வேண்டாம். மாணவர்கள் ஏதேனும் குழப்பம் அடைய வேண்டாம். பெற்றோரிடம் விவாதம் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு புதுமை படைக்கும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலில் விழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்…!! முன்னேற்ற பாதையில் செல்ல கடுமையாக உழைப்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…!! தொழில் வியாபாரம் செழிக்கும்…!! வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! உத்தியோகத்தில் உள்ள இலக்கு நிறைவேறும்…!! எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்…!!