சிம்மம் ராசிக்கு…! சோதனைகளை எல்லாம் சாதனையாக மாற்றுவீர்கள்…! கொடுக்கல் வாங்கலில் கண்டிப்பாக முன்னேற்றம் இருக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! உற்சாகமாக எதிலும் காணப்படுவீர்கள்.

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கண்டிப்பாக நம்பிக்கை கொடுக்கும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். மனதிற்குள் சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கும். உத்தியோகத்தில் இலக்கு படிப்படியாக பூர்த்தியாகும். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசும் முடிவு வெற்றியை கொடுக்கும். எல்லாவற்றிலும் உண்மை புரியும். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். கவனமாக எதிலும் ஈடுபட்டால் வெற்றி இருக்கும். தன்னம்பிக்கை கூடும். பயணங்கள் மூலம் காரிய அணுகலம் இருக்கும். எச்சரிக்கையாக பேசுவது ரொம்ப நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்கக்கூடிய உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் இருக்கும். எதையும் யோசித்து செயல்படுத்துவது நல்லது. குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

பெண்களுக்கு மனதளவில் ஏற்பட்ட குழப்பம் விலகும். நட்பு வட்டம் விரிவடையும். தோழிகளுடன் சிரித்து பேசி பொழுதை கழிப்பீர்கள். காதல் விஷயத்தில் தெளிவாக இருங்கள். சிந்தனை ஒருநிலைப்படுத்துங்கள். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். நண்பர்கள் பக்க பலமாக இருப்பார்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! நம்பிக்கையை இழக்காமல் போராடுவீர்கள்..! செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்து கொள்வீர்கள்…! மனம் மிக மகிழ்ச்சி அடையக்கூடும்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.