ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து சிம்மம் ராசிக்கு…! தன லாபம் சீராக பெருகும்..! சகோதரர்களால் நன்மை உண்டாகும்…!! Rugaiya beevi15 December 202408 views சிம்மம் ராசி அன்பர்களே…! தொழில்நுட்பத்தால் வளம் காண்பீர்கள். புத்தி கூர்மை அதிகப்படுத்தி செல்வநிலையை சீராக்குவீர்கள். சிறப்புடன் செயல்பட்டு எதிலும் வெற்றி காண்பீர்கள். முன்கோபத்தை விட்டு விடுவது நல்லது. இறைவன் வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தேவையில்லாத செலவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். நல்லது கண்டிப்பாக நடக்கும் பயப்பட வேண்டாம். சகோதரர்களால் நன்மை ஏற்படும். அதன் காரணமாக மனத் தெம்பு அதிகரிக்கும். மகிழ்ச்சி பெருகும் நாளாக இருக்கும். எல்லா வகையிலும் சுகமும் நிம்மதியும் கூடும். லாபத்தை கண்டிப்பாக எதிர்பார்க்க முடியும். வாக்கு வன்மையால் எந்த ஒரு காரியத்தையும் சுலபமாக செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கண்டிப்பாக கிடைக்கும். பிள்ளைகளுடன் மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று பொழுதை கழிப்பீர்கள். பெண்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள். நிர்வாகம் தொடர்பான செயல்களை ஈடு கட்டுவீர்கள். பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும். பெண்கள் அற்புதமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பெண்கள் இணைத்த வாழ்க்கையை அற்புதமாக வாழ முடியும். காதல் பிரச்சினை கொடுக்காது பயப்பட வேண்டாம். விட்டு பிடித்து பொறுமை காப்பது நல்லது. காதலில் சந்தேக பார்வை இல்லாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள். உற்சாகமாக செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி இந்த இனிய நாளில் காலில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண்கள் இரண்டு மற்றும் நான்கு. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்..