சிம்மம் ராசிக்கு…! தெய்வீக சிந்தனை அதிகரிக்கும்…! நேரம் காலம் கடந்து பணிகளை முடிப்பீர்கள்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! மன தைரியம் உங்களுக்கு கூடும்.

வாழ்க்கையில் கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட சிக்கல் விலகும். கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். மன துயரம் கூட விலகி செல்லும். தைரியமாக செயல்பட்டு எதிலும் வெற்றி பெறுவீர்கள். சாதனை படைக்கும் சூழல் உருவாக்குவீர்கள். சங்கிலி தொடர் போல் வந்த கடன் சுமை நீங்கும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக போட்டி விலகும். வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். தடைபட்ட திருமண காரியம் சாதுரியமாக நடக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வீட்டில் வீண் விவாதம் தோன்றி விலகும். எதிலும் கவனமாக இருந்தால் முன்னேற்றம் உண்டாகும். பெண்கள் அவசரப்பட வேண்டாம் நெருக்கடி இருந்தாலும் சரியாகும். பெண்களுக்கு மணமகழ்ச்சி கூடும். பெண்கள் சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. காதலைப் பொறுத்தவரை சின்ன சின்ன கோபம் உண்டாகும்.

காதலில் விட்டுக்கொடுத்து செல்வது சிறப்பு அவசரப்படாமல் இருக்க வேண்டும். மாணவர்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். அற்புதமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். விளையாட்டுத்துறையில் மிகுந்த ஆர்வம் உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறங்கள் நீளம் மற்றும் சிவப்பு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!