சிம்மம் ராசிக்கு…! நிறைவேறாத காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும்…! நண்பர்களுடன் விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! மனதிற்குள் ஒரு வித மகிழ்ச்சி உண்டாகும்.

அடுத்தவர்கள் மீதான நம்பிக்கை குறையும். அன்றாட பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றி விட முடியும். உத்தியோகத்தில் உருவான மந்த நிலை மாறும். சேமித்து வைத்த பணம் செலவுக்கு பயன்படும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். அதிகமாக சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டாம். காரமான உணவையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். நிறைய நண்பர்களுடன் விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். சண்டை சச்சரவு விலகி நல்ல விஷயங்கள் நடக்கும். காலையில் சீக்கிரமாக எழுந்திரித்து தியானம் மேற்கொள்ள வேண்டும். உபரி பணம் வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி உண்டாகும். நீங்கள் நினைத்தது கண்டிப்பாக நடக்கும். அதிக அளவு பண வரவு வரும். கடன் பிரச்சினைகளை ஓரளவு சரி செய்து விடுவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். புத்தி தெளிவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் வளம் பெறும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் எதிலும் வெற்றி இருக்கும். மன தைரியம் அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். பெண்கள் குழப்பமான மனநிலையில் இருந்து விடுபடுவீர்கள்.

நேரத்தை நல்ல விதமாக செலவிட வேண்டும். பெண்கள் சமையல் செய்யும் போது கவனம் வேண்டும். காதலில் குழப்பம் இல்லாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் நல்ல புரிதல் உணர்வை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் ஜெயிக்க லட்சிய நோக்கோடு கல்வியை அமைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமான பணி மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!