சிம்மம் ராசிக்கு…! முக்கிய வேலைகளை சுறுசுறுப்புடன் தொடங்குவார்கள்…! காரியங்கள் கண்டிப்பாக சூடு பிடிக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! இன்று நேர்மையுடன் செயல்படும் சூழல் உண்டாகும்.

நினைத்த காரியத்தை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். நண்பர்களிடம் பேசி மகிழும் சூழ்நிலை உண்டாகும். வாழ்க்கையில் ஏற்பட்ட சிந்தனைகள் குறையும். தொழில் வியாபாரம் செழித்து வளரக்கூடும். உபரி பணம் வருமானம் கிடைக்கும். குடும்ப தேவைகள் கண்டிப்பாக நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறும் படி நடந்து கொள்வது நல்லது. நிலுவையில் உள்ள பணம் கண்டிப்பாக வரும். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனை உண்டாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். புதிய நண்பர்கள் கிடைக்கும் சூழல் இருக்கும். எதிர்காலம் உங்களுக்கு சிறப்பாக அமையும். ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுங்கள். யாரையும் நீங்கள் குறைவாக மதிப்பிட வேண்டாம். செல்வாக்கு மிக்க நாளாக அமையும். பெண்கள் முழு முயற்சியுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு மன தைரியம் ஏற்படும். பெண்கள் இந்த இனிய நாளை கொண்டாடி மகிழ்வீர்கள். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து நல்ல முடிவுகளை காண்பீர்கள். காதல் பிரச்சினையை கொடுத்தாலும் பயப்பட வேண்டாம். இறுதியில் வெற்றியை நோக்கி தான் செல்லும். காதலுக்காக முடிவெடுக்கும் பொழுது கவனம் வேண்டும். மற்றபடி பெரிய பிரச்சனை இல்லை. நம்பிக்கையை இழக்க வேண்டாம். மாணவர்கள் பெற்றோரிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்று வாதிட வேண்டாம். கல்வியியல் சந்தேகம் இருந்தால் ஆசிரியரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

உயர் கல்வி சிறப்பாக அமையும். புகழ்ச்சிக்கு எல்லாம் மயங்க வேண்டாம். விளையாட்டுத் துறையில் சாதிப்பீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!