சிம்மம் ராசிக்கு…! வியாபாரத்தில் விரோதிகள் விலகி செல்வார்கள்…! மாணவர்கள் செல்லும் இடமெல்லாம் சிறப்பு கிடைக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே… இன்று நீங்கள் மனநிறைவாக காணப்படுவீர்கள்.

செய்யும் காரியங்களை எல்லாம் அற்புதமாக செய்து முடிப்பீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் விரோதிகள் விலகி செல்வார்கள். அடுத்தவர்கள் நலனில் அக்கறை கொள்வீர்கள். ஒரு சிறு தொகை செலவிட கூடும். உத்தியோகத்தில் வேலை பளு சிறிது அதிகரிக்கக்கூடும்.

இன்று கணவன் மனைவியிடையே திடீர் சண்டை ஏற்பட்டு சரியாகும். குடும்ப செலவு அதிகரிக்கும். குடும்பம் பற்றிய கவலை ஏற்பட்டு பின்னர் சரியாகும். உறவினர்கள் நண்பர்களிடம் பேசும்பொழுது நிதானமாக பேச வேண்டும். நெருப்பு போன்ற பொருட்களை பயன்படுத்தும் பொழுது எச்சரிக்கை அவசியம். வீண் அலைச்சலும் பயணங்களும் கொஞ்சம் ஏற்படும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நேரம் தவறி உணவு உண்பதை நீங்கள் தவிர்த்து விட வேண்டும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். கற்பனை உலகில் மிதந்து காணப்படுவீர்கள். பெண்கள் நினைத்த வாழ்க்கை அற்புதமாக வாழ முடியும். பெண்கள் யோகமான நல்ல பலனை எடுக்கக்கூடும். காதல் பிரச்சனையை கொடுக்காது பயப்பட வேண்டாம்.

விட்டுப் பிடிப்பது ரொம்ப நல்லது. இன்று மாணவர்கள் செல்லும் இடமெல்லாம் சிறப்பு கிடைக்கும். கல்வியில் வெற்றி பெறக்கூடிய சூழல் கண்டிப்பாக இருக்கும். மாணவர்களுக்கு என்று முன்னேற்றமான பாதை கண்டிப்பாக அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் மூன்று மற்றும் ஐந்து மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான இடம் ஊதா மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!