சீனாவில் டோரிமான் ஷோ….1000 ட்ரோன் கொண்டு செய்யப்பட்டதா…?

சீனாவில் உள்ள ஹாங்காங்கின் சாலிஸ்பரி சாலையில் இரவு நேரத்தில் 1000 ட்ரோன்களை பயன்படுத்தி “டோரிமான்” கதாபாத்திரம் வானில் காட்சிப்படுத்தப்பட்டன. இந்தக் காட்சி சும்மர் 15 நிமிடங்கள் வரை நிகழ்த்தப்பட்டது.

இந்த ஷோவை காண ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்தனர். இதனை கண்டு களித்த மக்கள் தங்களது குழந்தை பருவத்தை நினைவு படுத்தியதாக மெய் சிலிர்த்தனர். இது உலகில் இரண்டாவது பெரிய “டோரிமான்” ஷோ என கூறப்படுகிறது. இந்த டோரிமான் ஷோ கடந்த மே மாதம் ஹாங்காங் கில் முதல் முறையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!