உலக செய்திகள் செய்திகள் சீலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…ரிக்டர் 7.3 ஆக பதிவு…!!! Sathya Deva20 July 2024080 views தென் அமெரிக்கா நாடான சீலியில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உள்ளதப்பட்டதாக கூறப்படுகிறது. அந்நாட்டின் ஆன்டோஃபகஸ்தாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரின் 7.3 பதிவாகி இருக்கின்றது என அமெரிக்கா புவியியல் ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. சான் பெட்ரோ அடகாமா நகரின் தென்கிழக்கு பகுதியிலிருந்து 128 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் மக்கள் பெறும் அச்சத்தில் உள்ளனர்.