சுதந்திரதின விழா…செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார்… பிரதமர் மோடி…!!!

இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இதில் இந்திய அரசு சார்பில் டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி அவர்கள் தேசியக்கொடி ஏற்றினார்.

இந்த விழாவில் அவரது 11-வது சுதந்திர தின உரையாற்றினார். மேலும் இன்று காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தார்என கூறப்படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!