சுவிட்சர்லாந்தில் டென்னிஸ் போட்டி… பட்டம் வென்ற பாம்ப்ரி ஜோடி…

சுவிட்சர்லாந்தில் ஏ.டி. பி டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் நம்பர்- 3 அந்தஸ்து பெற்ற இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஜோடி, பிரான்சின் மார்டின், யூகோ ஹம்பர்ட் ஜோடியை சந்தித்தது. ஒரு மணி நேரம் 6 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பாம்ப்ரி ஜோடி 3-6, 6-3, 10-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.இந்த ஜோடி பெற்ற இரண்டாவது பெற்ற பட்டம் என கூறப்படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!