Home செய்திகள்உலக செய்திகள் சுவிட்சர்லாந்து டென்னிஸ் போட்டி…. சாம்பியன் பட்டம் வென்ற பெரேட்டேனி…!!!

சுவிட்சர்லாந்து டென்னிஸ் போட்டி…. சாம்பியன் பட்டம் வென்ற பெரேட்டேனி…!!!

by Sathya Deva
0 comment

சுவிட்சர்லாந்தின் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் 6வது தரவரிசையில் உள்ள இத்தாலி வீரர் மேட்டியோ பெரேட்டேனி, பிரான்சின் குயின்டின் ஹேலிஸ் உடன் மோதினார். இதில் பெரேட்டேனி 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.