Home சினிமா செய்திகள் சூப்பர்! கார்த்தியின் “சர்தார் 2” படத்தில் இணைந்த பிரபல நடிகை… படக்குழு அறிவிப்பு…!!!

சூப்பர்! கார்த்தியின் “சர்தார் 2” படத்தில் இணைந்த பிரபல நடிகை… படக்குழு அறிவிப்பு…!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் பற்றி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் கடந்த 2022 ம் ஆண்டு ரிலீசான திரைப்படம் ‘சர்தார்’. இந்த படத்தில் ராசி கண்ணா, லைலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஜிவி பிரகாஷ் இசயமைத்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதை தொடர்ந்து இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் ரஜிஷா விஜயன் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.