சூப்பர்! ”கூலி” படத்தில் இணையும் பிரபல நடிகர்…வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி ரிலீசாகும் திரைப்படம் வேட்டையன். இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் மஞ்சுமெல்லா பாய்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான சவுபின் ஷாஹிர் இணைந்து நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related posts

செம க்யூட்! தமன்னாவா இது..? அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்…படு வைரல்…!!!

அச்சச்சோ! விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவியின் பிரபல சீரியல்…அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

கமல் நடிக்கும் “தக் லைஃப்” படம் 150 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!