சூப்பர்! சதீஷ் நடிக்கும் “சட்டம் என் கையில்”… ரிலீஸ் தேதி குறித்த சூப்பர் அப்டேட்…!!!

நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல படங்களில் நடித்து வந்தவர். இதனைத் தொடர்ந்து இவர் நாய் சேகர் படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். இதன் பிறகு வெளியான வித்தைக்காரன், காஞ்சுரிங் கண்ணப்பன் போன்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது இவர் ”சட்டம் என் கையில்” எனும் படத்தில் நடித்து வருகிறார்.

திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வருடங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சதீஷ் உடன் இணைந்து வித்யா பிரதிப் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?