Home சினிமா செய்திகள் சூப்பர்! சாதனை படைக்கப் போகும் “கோட்” திரைப்படம்… என்னன்னு நீங்களே பாருங்க…!!!

சூப்பர்! சாதனை படைக்கப் போகும் “கோட்” திரைப்படம்… என்னன்னு நீங்களே பாருங்க…!!!

by Sowmiya Balu
0 comment

நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதுவரை இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தமிழகத்தில் மட்டும் ஆயிரம் ஸ்கிரீன்களுக்கு மேல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சூப்பரான தகவல் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.