Home சினிமா செய்திகள் சூப்பர்! நடிகர் தனுஷுக்கு காசோலை பரிசளித்த கலாநிதி மாறன்…வெளியான புகைப்படம்…!!!

சூப்பர்! நடிகர் தனுஷுக்கு காசோலை பரிசளித்த கலாநிதி மாறன்…வெளியான புகைப்படம்…!!!

by Sowmiya Balu
0 comment

நடிகர் தனுஷ் அவரின் 50வது படமான ”ராயன் படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 26ஆம் தேதி ரிலீசான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இந்த படம் ரிலீசாகி இதுவரை 150 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் நடிகர் தனுஷுக்கு படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ‘ராயன்’ படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இரண்டு காசோலையை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.