Home சினிமா செய்திகள் சூப்பர்! விஜய்யின் மகன் இயக்கும் படத்தின் ஹீரோ இவரா…?வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

சூப்பர்! விஜய்யின் மகன் இயக்கும் படத்தின் ஹீரோ இவரா…?வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் முக்கிய நடிகராக வலம் வருகிறார். இவர் தனது 68 வது படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இதை தொடர்ந்து இவர் தனது கடைசி படமாக விஜய் 69 படத்தில் நடிக்கவுள்ளார்.

இதன் பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட இருக்கிறார். இவரின் மகன் ஜேசன் விஜய் இயக்குனராக களம் இறங்குகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடிக்கும் ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராயன் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சந்திப் கிஷன் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக இணையத்தில் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.