Home சினிமா செய்திகள் சூப்பர்! விஜய் சேதுபதியின் “டிரெயின்” படத்தில் பாடல் பாடிய சுருதிஹாசன்… வெளியான அப்டேட்…!!!

சூப்பர்! விஜய் சேதுபதியின் “டிரெயின்” படத்தில் பாடல் பாடிய சுருதிஹாசன்… வெளியான அப்டேட்…!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. மிஷ்கின் இயக்கத்தில் தயாரிப்பாளர் தானு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘டிரெயின்’. இந்த படத்தில் நாசர், டிம்பிள் ஹயாதி, ஜெயராம் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாக சென்னையில் ட்ரெயின் அரங்கம் அமைத்து எடுக்கப்பட்டது.

தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்திற்கு மிஷ்கினே இசையமைக்கிறார். இந்த படத்தில் நான்கு பாடல்கள் உள்ளன. நடிகை ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.