சினிமா செய்திகள் தமிழ் சினிமா சூப்பர்!! ”விடாமுயற்சி” படத்தின் அசத்தலான போஸ்டர் ரிலீஸ்… இணையத்தில் வைரல்…!!!! Sowmiya Balu9 August 2024099 views நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் ஆரவ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில், இன்று ஆரவ் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு ஆரவ் இருக்கும் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.