சூப்பர்! “வேட்டையன்” படத்தில் அமிதாப் பச்சன் குறித்து சூப்பர் வீடியோவை வெளியிட்ட படக்குழு…!!!

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். ஞானவேல் இயக்கத்தில் இவர் தனது 170 ஆவது படமான ”வேட்டையன்” படத்தில் நடித்து முடித்துள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் துஷாரா விஜயன், பாத் பாஸில், மஞ்சுவாரியார், அமிதாபச்சன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் அமிதாபச்சன் சத்யதேவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!