சூப்பர்! “2k லவ் ஸ்டோரி” படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக மற்றும் ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ”2k லவ் ஸ்டோரி”. இன்றைய தலைமுறையின் காதல், நட்பு என அவர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் அழகாக அழகான படைப்பாக இந்த படத்தை இவர் உருவாக்கியுள்ளார்.

டி இமான் இசையமைக்கும் இந்த படத்தில் புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். மேலும் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களை நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?