Home சினிமா செய்திகள் சூப்பர்! 3 நாட்களில் ”தங்கலான்” படத்தின் மொத்த வசூல்…இத்தனை கோடியா…?

சூப்பர்! 3 நாட்களில் ”தங்கலான்” படத்தின் மொத்த வசூல்…இத்தனை கோடியா…?

by Sowmiya Balu
0 comment

நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள படம் ”தங்கலான்”. இந்த படத்தில் மாளவிகா மோகன், பசுபதி, பார்வதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

நேற்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த படத்தின் 3 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் 3 நாளில் 40 கோடிகள் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.