சூப்பர்! OTTயில் வெளியாகும் “ராயன்”… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!

நடிகர் தனுஷ் அவரின் 50வது படமான ”ராயன் படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 26ஆம் தேதி ரிலீசான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ரிலீசான ஏழு நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் வருகிற 23ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related posts

செம க்யூட்! தமன்னாவா இது..? அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்…படு வைரல்…!!!

அச்சச்சோ! விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவியின் பிரபல சீரியல்…அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

கமல் நடிக்கும் “தக் லைஃப்” படம் 150 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!