சூரி நடித்த “கொட்டுக்காளி”… இரண்டு நாட்களில் செய்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

நடிகர் சூரி தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி இன்று மாஸ் ஹீரோவாக மாறியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான விடுதலை படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான கருடன் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி அடைந்தது. இந்நிலையில், சூரி நடிப்பில் கடந்த 23ஆம் தேதி ரிலீசான திரைப்படம் ”கொட்டுக்காளி”.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பி.எஸ். வினோத் ராஜ் இயக்கி இருந்தார். இந்நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் இதுவரை 85 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக கூற்படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!