சூர்யா நடிக்கும் “கங்குவா”… ஃபயர் சாங் ரிலீஸ்…. செம வைரல்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சிறுத்தை சிவா. இவர் இயக்கத்தில் கடைசியாக ரிலீசான திரைப்படம் ”அண்ணாத்தா’ . இதனையடுத்து, தற்போது இவர் ‘கங்குவா’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். சூர்யா நடிக்கும் இந்த படம் பீரியாடிக் திரைப்படமாக உருவாகியுள்ளது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் 3d தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாடல் ஃபயர் சாங் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?