சூர்யா பிறந்த நாளில் வெளியாகும் அதிரடி அப்டேட்கள்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். அக்டோபர் மாதம் ரிலீசாகும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் ”சூர்யா 44” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஜூலை 23 இவரின் பிறந்த நாளை முன்னிட்டு ‘கங்குவா’ படத்தின் முதல் பாடலை ரிலீஸ் செய்ய படகுழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ‘சூர்யா 44’ படத்தின் டைட்டிலும் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?