செம! கார்த்தி நடிக்கும் “மெய்யழகன்”…. ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் தற்போது மெய்யழகன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, சுவாதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனை படகுழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?