செய்திகள் செம கியூட்!! ஆர்யா – சாயிஷா மகள் பிறந்தநாள் கொண்டாட்டம்… அழகிய புகைப்படங்கள்…!!! Sowmiya Balu2 August 2024078 views நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர். ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் இணைந்து கஜினிகாந்த், காப்பான் போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்து வந்தனர். படங்களில் ஒன்றாக நடிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட பெற்றோர் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடந்தது. ஆர்யாவை விட 17 வயது சிறியவர் சாயிஷா. இருப்பினும் இருவரின் மனம் ஒத்து போனதால் சந்தோஷமாக திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஒரு மகள் பிறந்தார். தற்போது இவர்களின் மகளின் 3 வது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடி உள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சாயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். https://www.instagram.com/p/C-IyXWdyKhe/?img_index=1