சினிமா செய்திகள் தமிழ் சினிமா செம க்யூட்! கணவருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட நயன்தாரா…இணையத்தில் வைரல்…!!! Sowmiya Balu24 August 2024058 views தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் டெஸ்ட், மண்ணாங்கட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து மலையாளத்தில் நிவின் பாலி உடன் புதிய படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் படங்களின் நடிப்பதை காட்டிலும் தன் மகன்களுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், நயன்தாரா தனது கணவருடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். https://www.instagram.com/p/C_B-knET7R3/?img_index=1